Universal Money Mart-ஐ Bangalore-ல தொடங்கினோம் ஒரே ஒரு நோக்கத்தோடு — தமிழ் மக்களுக்கு Financial Literacy-யையும், government/business compliance ஆன PAN, GST, ITR மாதிரி documentation-அ simple ஆகவும் நேர்மையாகவும் கொண்டு வர வேண்டும் அப்படின்னு. Vignesh Wealth & Investment பக்கத்தையும், Ramya Compliance & Citizen Services பக்கத்தையும் lead பண்றாங்க — ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே trust-ஐ கட்டி இருக்காங்க.
An AMFI Registered Mutual Fund Distributor (EUIN E543710) and Financial Data Analyst with 5+ years of experience. Leads Mutual Fund guidance, investment education, and data-driven portfolio frameworks — teaching SIP, Tax, and Share Market concepts in simple Tanglish.
Talk to Vignesh — Wealth
Specializes in corporate compliance, accounting, and e-Governance. Leads GST, MSME/Udyam, ITR, and citizen documentation services (PAN, Passport, legal agreements) — helping clients navigate paperwork clearly and honestly.
Talk to Ramya — Complianceஇன்றைய digital உலகத்துல நிறைய fake trading scams அண்ட் frauds நடக்குது. அதிக லாபம் தர்றதா சொல்லி மக்களை ஏமாத்துறாங்க. இதுல இருந்து நம்ம ஆளுங்கள காப்பாத்தி, Safe & Secure ஆன investment strategies-அ சொல்லித்தரவே இந்த Platform-ஐ Vignesh & Ramya சேர்ந்து தொடங்கினோம்.