Plan Your Budget 💬
🏠 Home 📝 Articles 🧮 Calculator 📋 Mock Tests 👤 About
Financial Tools

Personal Budget Planner

சம்பளம் வந்த உடனே பணத்தை எப்படி பிரித்து செலவு செய்ய வேண்டும்? 50/30/20 Rule-ஐ பயன்படுத்தி உங்களது Needs, Wants மற்றும் Savings-ஐ சரியாக கணக்கிடுங்கள்.

உங்கள் மாதாந்திர வருமானம் (Monthly Salary)
₹5,000₹5,00,000

Move the slider to enter your take-home pay after tax deductions.

50% Needs (அத்தியாவசியம்)
Rent, Groceries, EMI, EB Bill
₹25,000
30% Wants (ஆசைகள்)
Shopping, Movies, Dining Out
₹15,000
20% Savings (சேமிப்பு & முதலீடு)
SIP, Mutual Funds, Emergency Fund
₹10,000

What is the 50/30/20 Budget Rule?

Warren Elizabeth-ஆல் பிரபலப்படுத்தப்பட்ட இந்த 50/30/20 Rule, நமது மாத வருமானத்தை (Take-home pay) எப்படி சரியான முறையில் பிரித்து செலவு செய்ய வேண்டும் என்பதை எளிதாக விளக்குகிறது.